COMPLAINT CELL
COMPLAINT CELL
(i) A Complaint Cell is functioning in the office of the Principal Secretary / Commissioner of Commercial Taxes, Ezhilagam, Chepauk, Chennai – 600 005 with effect from 01.07.2021 to enable of Traders and General Public, to air their grievances and lodge complaints with respect to deficiencies noticed in delivery of services by the officials of Commercial Taxes Department. The complaints may be made over phone between 10.00 a.m. to 5.45 p.m., on all working days in Phone number 044-28514250.
Complaints may also be sent through e-mail to ctdpetition@ctd.tn.gov.in
(ii) வணிகவரித் துறையைச் சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொது மக்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் பொருட்டு 01.07.2021 முதல் வணிகவரி ஆணையர் அலுவலகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 600 005ல் புகார் பிரிவு செயல்படுகிறது. பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை புகார்களை 044-28514250 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
மேலும், புகார்களை ctdpetition@ctd.tn.gov.in என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம்.
GRIEVANCE CELL