Welcome to Tamil Nadu Traders Welfare Board
   

அனைத்து வணிகர்களும் (Traders) வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேரலாம்


GST பதிவு எண் பெற்றுள்ள அனைத்து வணிகர்களும் (Traders) இந்த வாரியத்தில் உறுப்பினராகலாம்.


அல்லது


GST-ல் பதிவு பெறாத சிறு மற்றும் குறு வணிகர்கள் (பாதையோர வணிகர்கள் நீங்கலாக) கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு உறுப்பினர்களாக சேரலாம்.


1. உள்ளாட்சி அமைப்புகளிடம் வணிக உரிமம் பெற்றிருக்க வேன்டும்.

2. அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக அல்லாதவராக இருக்க வேண்டும்.

புதிய பயனர்கள் இங்கே கிளிக் செய்யவும் / New Users Click Here

  
X
Existing User Sign In / பதிவுபெற்ற பயனர் உள்நுழைவு
 Login Id/உள்நுழைவு ஐடி
 Password/கடவுச்சொல்
Refresh Captcha